Category Archives: Messages

இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள்

“இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் அந்த பாவத்தின் மூலம் வந்த எந்த தண்டனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்படி தேவன் வழி செய்தார்”…

சுய நீதியின் சுயரூபம், மூத்தமகன்!

சுய நீதி என்பது நம்மாலன்றி வேறு யாராலும் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி. குடும்பத்தின் பிள்ளைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனாலும் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்பது தானே ஒவ்வொரு பெற்றோரின் கனவாயிருக்கும். இரண்டு பிள்ளைகள் என்பது இரண்டு கண்கள் போலத்தானே! அதில் எந்த கண்ணை வெறுத்து எந்த கண்ணை நேசிக்க முடியும்? சுண்ணாம்பும் வெண்ணெயும் பார்க்க ஒரே போல் இருந்தாலும் ஒரு கண்ணில் வெண்ணெயையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிற பெற்றோர்களைப் பார்ப்பது மிக மிக அரிது. பிள்ளைகள் நம் அன்பிற்குரியவர்களாயிற்றே!…

திருந்தி வந்த இளைய மகன்!

வேதாகமத்தில் கூறப்பட்ட இளையமகனைப் பற்றி அநேகர் அறிய வாய்ப்பில்லை; ஆனால் கெட்டக்குமாரனை அறியாதோர் யாருமேயில்லை. கெட்டக்குமாரனென்று பொதுமக்களாலும் வேதப்பண்டிதர்களாலும் முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இளைய மகனைப் பற்றிய உவமையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அறிவூட்டுகிற நோக்கோடு பரி….